A Fully Practical Oriented training program. Master Web Development, Python with Machine Learning, and Java with hands-on projects.
இந்த நிகழ்ச்சி, University of Colombo(UCSC) இன் BIT மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்கத் துறையில் தேவையான நடைமுறை அறிவை வழங்குவதற்காக முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக BIT தேர்வுகளுக்கான subjects அல்ல; மாறாக, Pre-Semester Program ஆக அமைக்கப்பட்டுள்ளது.
BIT படிப்பில் நீங்கள் பல கருத்துகளை கோட்பாட்டாக (theory) கற்பீர்கள். ஆனால் IT துறையில் உண்மையாக வேலை செய்ய வேண்டுமானால், நடைமுறை திறன்கள் மிகவும் அவசியம். அதற்காகவே இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை வேகமாக Machine Learning (AI) நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், அடிப்படை ML கருத்துகளை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுகிறோம். செயல்முறை திறனை வளர்க்க Web Development கற்பிக்கப்படுகிறது. மேலும், ஆழமான நிரலாக்கக்(Programming) கருத்துகளை வலுப்படுத்த Java மூலம் OOP கற்பிக்கப்படுகிறது.
இவை BIT இன் அதிகாரப்பூர்வ பாடங்கள் அல்ல என்றாலும், BIT படிப்பை நன்றாகப் புரிந்து கொள்ளவும், IT துறையில் நம்பிக்கையுடன் முன்னேறவும் இத்திறன்கள் கட்டாயமாகத் தேவையானவை.
இந்த திறன்கள் ஒவ்வொரு Semester இல் உள்ள பாடங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ள உதவும். அதே நேரத்தில், இறுதி ஆண்டு(3rd Year) தனிப்பட்ட BIT Project ஐ வெற்றிகரமாக செய்து முடிக்கவும் இவை மிகவும் முக்கியமான அடித்தளமாக இருக்கும்.
A comprehensive pre-semester program designed to transition you seamlessly into the Bachelor of Information Technology.
We start from zero. You don't need any prior experience. We will set up everything together.
Learn how to build beautiful websites from scratch, one step at a time.
Learn how to save user data and make your applications powerful.
Start your journey into Artificial Intelligence with simple, practical steps.
Learn the professional way of structuring code used in big companies.
Upon successful completion of the pre-semester modules, you are eligible for an official certificate from Elite.
இவ் Web Application Development, Python & AI, Java & OOP ஆகிய கற்கைநெறிகள் Elite Institute of Higher Education ஆல் வடிவமைக்கப்பட்டு BIT மாணவர்களுக்கு இலவசமாக கற்பிக்கப்படும் கற்கைநெறிகள் ஆகும். விரும்பியவர்கள் கற்கமுடியும். கற்கைநெறி முடிவில் E-Certificate வழங்கப்படும். BIT Registration க்கும் இவ் கற்கைநெறிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவ் கற்கைநெறி கற்க விரும்பாதவர்கள் இதை தவிர்க்க முடியும். தாராளமாக BIT மட்டும் கற்க முடியும்.
Critical Milestone: The University Registration Process.
The official degree classes begin!
Your first official university examinations for the BIT degree.
Advancing to the next level of your degree journey.
At the end of Level 1.
At the end of Level 2.
At the end of Level 3.
No, this is an optional pre-semester program designed by Elite Institute to build your practical skills. It is NOT linked to the official BIT registration. (இல்லை, இது Elite Institute வழங்கும் ஒரு தனிப்பட்ட பயிற்சி நெறியாகும். இது BIT யின் கட்டாய பாடம் அல்ல.)
Yes, the course is completely free. You only pay Rs. 1,500 per certificate if you wish to receive the verified E-Certificates (3 Certificates available). (ஆம், கற்பித்தல் முழுமையாக இலவசம். சான்றிதழ் தேவைப்பட்டால் மட்டும் ஒரு சான்றிதழுக்கு ரூ. 1,500 செலுத்த வேண்டும்.)
Yes! We conduct both Physical classes at our Jaffna center and Online sessions via Zoom/LMS for remote students. (ஆம், நேரடி மற்றும் Online வகுப்புகள் நடைபெறும்.)
The skills you learn here (Web, Python, Java) are crucial for understanding your semester modules and successfully completing your Final Year Project. (இது உங்கள் பாடங்களை விளங்கிக்கொள்ளவும், Final Year Project செய்யவும் பெரிதும் உதவும்.)
You can absolutely do that. This program is an added advantage, but you can choose to skip it and start directly with the official semester if you prefer. (தாராளமாக! இது ஒரு மேலதிக வாய்ப்பு மட்டுமே. நீங்கள் விரும்பினால் இதை தவிர்த்துவிட்டு நேரடியாக BIT பாடங்களை மட்டும் கற்கலாம்.)
Join hundreds of successful students who have transformed their careers with BIT - University of Colombo.
Have questions? Contact us: