🚀 Register Before: 21st May 💰 🔥 50% வரை கட்டண கழிவு 🔥
நேரடியாக இணையும் மாணவர்கள் அரச உத்தியோகத்தவர்கள் A/L – 3B & Above O/L – 9A University Students

UCSC இல் BIT பாடநெறிகளுக்காக அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட கற்பித்தல் நிறுவனம்.

BIT - University of Colombo

degree

Enroll in the BIT (UCSC) 2026 Intake in Jaffna with comprehensive Tamil explanations at Elite Institute, a distinguished Registered Teaching Institute at UCSC. Our program features both direct lectures and Zoom classes, making us the premier destination for BIT Classes Jaffna. With dedicated BIT Tamil support and expert guidance, we are the preferred choice for BIT Classes In Tamil.

New Intake Opened
Year 2026
Duration
3 Years
Study Mode
Physical & Online
Medium
English / Tamil
Total Investment
LKR 200,000
Schedule: Weekends (Saturday & Sunday)
Class Schedule
Online After 7:30 PM
Direct (Weekends) 9:30 AM - 1:30 PM
degree Level
Flexible Plans
🔥 BIT Pre-Semester 2026 Now Open!
Start early & get ahead — View Details →
NEW
Apply Now

Table of Contents

🎯 BIT UCSC Lectures in Jaffna: Direct & Zoom with Tamil Explanation at Elite Institute

Comprehensive facilities designed for your success in BIT UCSC 2026 Intake

🏆 Unique Advantage: Direct/Online Lectures for BIT(UCSC)

Unlike many institutes that rely solely on online resources, Elite Institute offers direct physical BIT UCSC lectures in Jaffna, ensuring real-time interaction and immediate doubt clarification. We also provide Printed Short Notes, Free Past Paper Discussions, and Mock Exams for your success. For online students, we provide soft copies via our VLE at vle.eliteinstitute.edu.lk.

👨‍🏫

Qualified University Lecturers & Industry Instructors

Learn from experienced professionals

📚

Sri Lanka's Largest Question Bank

Extensive resources for BIT & FIT

💻

Advanced Virtual Learning Environment (VLE)

Access materials anytime, anywhere

📝

Past Paper Practice & Discussion Sessions

Comprehensive exam preparation

"Study Free Until You Pass"

Pay once, study until you pass

📄

Short Notes Provided

Softcopy & Hardcopy options available

🎥

Video Recordings for Missed Sessions

Never miss a lecture

🔬

Hands-on Practical Sessions

Real-world application of concepts

🗣️

Tamil-Explanation BIT Lectures

Tamil & English medium available

💬

24/7 WhatsApp Student Support

Get help whenever you need it

🌐

Physical + Online Learning Model

Attend both physical & online classes

🏛️

State University Workshop Visits

Training sessions at university facilities

BIT UCSC 2026 – Direct (Jaffna) & Online (Zoom) Classes with Tamil Explanation

What is the BIT Degree from UCSC?

தகவல் தொழில்நுட்ப இளமாணிப் பட்டம் (BIT)

தகவல் தொழில்நுட்ப இளமாணிப் பட்டம் (Bachelor of Information Technology – BIT) இலங்கையில் வெளிவாரி முறையில் கொழும்பு அரச பல்கலைக்கழகத்தினால் (UCSC - University of Colombo School of Computing) வழங்கப்படுகிறது. இது இலங்கையின் முன்னணி அரச பல்கலைக்கழகம் வழங்கும் மிகவும் மதிப்புமிக்க IT பட்டப்படிப்புகளில் ஒன்றாகும்.

BIT பட்டப்படிப்பு 2000 ஆம் ஆண்டில் கொழும்பு அரச பல்கலைக்கழகத்தின் கணினி கல்லூரியினால் (UCSC) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், போதுமான விளக்கங்கள் இல்லாத காரணத்தால் குறைந்தளவு மாணவர்களே, குறிப்பாக தமிழ் மாணவர்களே, இதில் சேருகின்றனர். இதை மாற்றி, BIT பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து, மாணவர்கள் தங்கள் பட்டக் கனவை நனவாக்குவதை உறுதிப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம்.

பட்டப் படிப்பின் சிறப்பம்சங்கள் & பரீட்சைகள்

  • 3 வருடங்களில் பட்டம்: முதலாம் ஆண்டு முடிவில் டிப்ளோமா (DIT), இரண்டாம் ஆண்டு முடிவில் உயர் டிப்ளோமா (HDIT), மூன்றாம் ஆண்டு முடிவில் BIT பட்டம் (Degree).
  • வடமாகாண பரீட்சை மையம்: வடமாகாண மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) பரீட்சை எழுதலாம்.
  • சான்றிதழ் வழங்கும் விழாக்கள்: DIT, HDIT சான்றிதழ் வழங்கும் விழாவும், BIT பட்டமளிப்பு விழாவும் (Convocation) நடைபெறும்.
  • மேற்படிப்பு: BIT பட்டம் முடித்தவர்கள் Master’s Degree செய்யலாம்.
  • வகுப்புக்கள்: இது வெளிவாரி கற்கை நெறி ஆகையால், கொழும்பு அரச பல்கலைகழகத்தில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட Elite Institute of Higher Education இல் நீங்கள் கற்கமுடியும். கொழும்பு பல்கலைகழகத்தில் வகுப்புக்கள் நடைபெறாது. ஆனால் நீங்கள் மேற்படிப்புகள்(Master Degree,PhD) கொழும்பு பல்கலைகழகத்தில் நேரடியாக பயில முடியும்.
FIT 2025 - Foundation in Information Technology

📚 Don't have A/L qualifications?
Start with FIT and progress to BIT!

🎓 Entry Requirements / தகுதி நிபந்தனைகள்

தமிழ் (Tamil)
1. (க.பொ.த) உயர் தர கல்வித் தகுதிகள்:
  • க.பொ.த (உ.த): ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி (2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு).
  • அல்லது 2000 ஆம் ஆண்டிற்கு முன் 4 பாடங்களில் சித்தி.
  • அல்லது Edexcel/Cambridge போன்ற இணையான தகைமைகள்.
2. (க.பொ.த) சாதாரண தர தகுதிகள்:
  • க.பொ.த (சா.த) தகுதி: ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
  • அதில் கணிதம் மற்றும் ஆங்கிலம் உட்பட மூன்று பாடங்களில் திறமைச் சித்தி (C) இருக்க வேண்டும்.
3. Foundation in Information Technology (FIT) / மாற்று வழி:
  • உயர்தர தகுதி இல்லாதவர்கள் "Foundation in Information Technology (FIT)" கற்கைநெறியை பயின்று BIT கற்கமுடியும்.
  • FIT முடித்த பின்னர், (க.பொ.த) சாதாரண தரத்தில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தது "C" சித்தி பெற்றிருந்தால், BIT கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கலாம்.
English
(A) Educational Qualifications (A/L)
  • GCE Advanced Level: Three passes in one sitting (after 2000) OR Four passes in one sitting (before 2000).
  • OR Equivalent Qualification: Edexcel/Cambridge IGCSE/A-Levels or other Senate-approved qualifications.
(B) Ordinary Level Qualifications (O/L)
  • G.C.E. Ordinary Level: Six passes with three Credits, including Mathematics and English.
  • OR Equivalent Qualification deemed equivalent by the Senate.
(C) Foundation in Information Technology (FIT) Alternative Route
  • Students who do not possess A/L qualifications can follow the Foundation in Information Technology (FIT) programme conducted by UCSC.
  • Once you complete FIT and apply for the BIT degree programme.

பயிற்சி முறைகள்

BIT மாணவர்களுக்கு அரச பல்கலைக்கழகத்தின் தரத்தில் நேரடி வகுப்புகள் வழியாகவும், இணையவழி கற்றல் (Online Learning) ZOOM முறையிலும் கற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இதனால், வேலை செய்பவர்களுக்கும் எளிதில் கற்றுக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தில் படிக்கலாம்!

Elite Institute of Higher Education
(Registered Teaching Institute for BIT, FIT Programs of University of Colombo)

📞 +94 74 389 3899 | +94 11 339 2382 | +94 21 222 8159

🎓 ஏன் Elite Institute of Higher Education for BIT(UCSC)?

இலங்கையில் BIT கற்பதற்கான தரமான விரிவுரையாளர்கள்(University Lectures) மற்றும் மிகக்குறைந்த கட்டணம் (Economical Fees) எம்மிடம் மட்டுமே!

👨‍🏫

தொழில்முறை விரிவுரையாளர்கள்

அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அனுபவமிக்க IT துறை நிபுணர்களால் நேரடியாக வகுப்புகள்

📚

இலவச சுருக்கக் குறிப்புகள்

மென்பதிப்பு & அச்சு வடிவம் இலவசமாக வழங்கப்படுகின்றன

💻

நடைமுறை வகுப்புகள்

ஒவ்வொரு பாடத்திற்கும் தொடர்பான செயல்முறை பயிற்சிகள்

📝

LMS (VLE) தேர்வுகள்

பிரிவு அடிப்படையிலான ஆன்லைன் தேர்வுகள் மூலம் முன்னேற்றம் மதிப்பீடு

🎥

பாடங்கள் பதிவு

வகுப்புகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு கிடைக்கும்

🌐

இருமொழிக் கற்பித்தல்

தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் கற்பிக்கப்படுகிறது

💬

24/7 WhatsApp ஆதரவு

எப்போதும் WhatsApp வழியாக உடனடி ஆதரவு

🏭

Industrial Visits

தொழில் நிறுவனங்களுக்கு நேரடி பார்வை

📄

Past Paper Sessions

முந்தைய வருட கேள்வித்தாள்கள் மூலம் தேர்வு தயாரிப்பு

🚀

Emerging Technologies

VR, Drones, Machine Learning, AI போன்ற நவீன தொழில்நுட்பங்கள்

💼 IT Career Opportunities After Completing BIT Degree

🏛️ Government Sector Opportunities

ICT Officer IT Assistant Network Administrator Technical Officer Teacher in Schools Lecturers Bank IT Sector

💻 Core IT Jobs

  • Software Developer / Engineer
  • Web Developer
  • Mobile App Developer
  • Database Administrator
  • System / Network Administrator

🚀 Advanced Roles

  • Data Analyst
  • Cybersecurity Analyst
  • Cloud Engineer (AWS, Azure)
  • AI / ML Engineer
  • DevOps Engineer

✨ Emerging Fields

  • UI/UX Designer
  • Game Developer
  • Blockchain Developer
  • IT Project Manager
  • Business Analyst

தகவல் தொழில்நுட்ப எதிர்காலம்!

கொழும்பு அரச பல்கலைக்கழகம் (UCSC) வழங்கும் BIT பட்டம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் கல்வி வாய்ப்பு ஆகும். 🎓💻

Elite Institute Location & Contact Details

Elite Institute, Jaffna
New for 2026

🚀 BIT Pre-Semester Program

Get a head start before UCSC registration! Learn foundational subjects early, so you enter Semester 1 fully prepared and confident.

View Pre-Semester Details

BIT UCSC 2026 Syllabus Overview

Flexible Exit Points: Year 1 Diploma (DIT)  |  Year 2 Higher Diploma (HDIT)  |  Year 3 BIT Degree

Level 1 (Semesters 1 & 2)

Code Credits Subject Name
IT11064Information Systems
IT12064Computer Systems
IT13063Free and Open Source Software
IT14064Introduction to Programming
IT15061Fundamentals of Mathematics
EN21062Communication Skills
IT21063Mathematics for Computing I
IT22064Fundamentals of Software Engineering
IT23064Database Systems
IT24064Web Application Development

Level 2 (Semesters 3 & 4)

Code Credits Subject Name
EN31062Communication Skills II
IT31063Object-Oriented Analysis & Design
IT32063Data Structures and Algorithms
IT33063Data Management Systems
IT34064Web Application Development II
IT41063User Experience Design
IT42064Enterprise Application Development
IT43063IT Project Management
IT44064Agile Software Development
IT45063Computer Networks

Level 3 (Semesters 5 & 6)

Code Credits Subject Name
EN51062Fundamentals of Management
IT52063Professional Practice
IT53063Principles of Information Security
IT54063Systems & Network Administration
IT55063Mathematics for Computing II
EN61062Emerging Topics in IT
IT62063Software Quality Assurance
IT63064Mobile Application Development
IT64063Network Security and Audit
IT65063e-Business Technologies

Final Year Project

IT6906 (8 Credits)

Individual Software Development Project: A mandatory capstone project where you develop a complete software solution, demonstrating your skills in full-stack development, analysis, and testing.

Exam Centers & Locations

  • Note: For Initial Registration and Final Year Project Evaluation, you must visit the University of Colombo.
  • Semester Exams are held regionally at:
    Jaffna (@UoJ) Kandy Colombo Galle

Want to estimate your BIT GPA?

Use BIT GPA Calculator

BIT UCSC Course Fees & Payment Plans

Check Available Student Offers & Coupons for BIT and FIT
Elite Logo

ELITE INSTITUTE OF HIGHER EDUCATION

BIT - University of Colombo (UCSC)

Registered teaching institute for BIT, FIT Programs of University of Colombo

2026 INTAKE
📧 info@eliteinstitute.edu.lk 📞 +94 74 389 3899  |  +94 11 339 2382 | +94 21 222 8159
🌐 vle.eliteinstitute.edu.lk 🌐 eliteinstitute.edu.lk

Student Category 1

Special Eligibility
Applicable for: A/L 3B or Above (Any Stream), Government Staff, University Students, Direct Lectures
Payment Options:
Option 01 ⭐ Full Payment (Best Offer)
Rs. 368,000 Rs. 200,000
Pay full in one payment Save Rs. 168,000 (45% OFF)
Option 02 📅 3-Month Installment Plan
Rs. 73,000 per month for 3 months
Rs. 73,000 × 3 Rs. 219,000
Save Rs. 149,000
Option 03 📚 Semester-Wise Full Payment
Rs. 38,000 per semester (6 months)
Rs. 38,000 × 6 Rs. 228,000
Save Rs. 140,000
Option 04 📊 Semester-Wise Installments
Rs. 22k + Rs. 9.5k + Rs. 9.5k = Rs. 41,000/sem
Rs. 41,000 × 6 Rs. 246,000
Save Rs. 122,000

Student Category 2

General Admission
Applicable for: Online Students, Other than Student Category 1
Payment Options:
Option 01 ⭐ Full Payment (Best Offer)
Rs. 368,000 Rs. 240,000
Pay full in one payment Save Rs. 128,000 (35% OFF)
Option 02 📅 3-Month Installment Plan
Rs. 84,000 per month for 3 months
Rs. 84,000 × 3 Rs. 252,000
Save Rs. 116,000
Option 03 📚 Semester-Wise Full Payment
Rs. 44,000 per semester (6 months)
Rs. 44,000 × 6 Rs. 264,000
Save Rs. 104,000
Option 04 📊 Semester-Wise Installments
Rs. 16.5k + Rs. 16.5k + Rs. 16.5k = Rs. 49,500/sem
Rs. 49,500 × 6 Rs. 297,000
Save Rs. 71,000
🎓
FIT & Short Course Students:
Get 20% OFF on your 1st Semester Fee!
Important: All students must pay an Institute Registration Fee of Rs. 8,000
🎁 FREE Short Courses Included with Registration!
🌐
Web Development
HTML, CSS, JS & PHP Basics
🤖
Python + ML
AI & ML Fundamentals
Java Programming
OOP & Backend Essentials
📅 Presmester Program starts from Feb 20, 2026

Frequently Asked Questions (2026 Intake)

🚀 Career Opportunities After BIT UCSC

BIT graduates are highly sought after in the industry. Common career paths include:

Software Engineer Web Developer Network Admin QA Engineer UI/UX Designer IT Manager
How do I apply for BIT UCSC 2026 intake at Elite Institute?

Interested students can apply via:

இலங்கையில் BIT UCSC பட்டம் என்றால் என்ன?

தகவல் தொழில்நுட்ப இளமாணி (BIT) என்பது கொழும்பு பல்கலைக்கழகத்தின் UCSC வழங்கப்படும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டப்படிப்பாகும். மென்பொருள் பொறியியல், வலை அபிவிருத்தி மற்றும் தரவுத்தள அமைப்புகள் போன்ற தகவல் தொழில்நுட்பத்தில் வலுவான அடித்தளத்தை வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்று உலகளாவிய IT துறையில் முன்னணி பதவிகளை வகிக்கின்றனர்.

What is the BIT UCSC Degree in Sri Lanka?

The Bachelor of Information Technology (BIT) is a highly recognized external degree program offered by the University of Colombo School of Computing (UCSC). It is designed to provide students with a strong academic foundation in Information Technology (IT), covering software engineering, networking, database systems, and web development. Since its inception in 2000, thousands of students have graduated and secured top positions in the global IT industry. It is a flexible, cost-effective route to obtain a University of Colombo degree while working or studying other courses.

உள்வாரி (Internal) மற்றும் வெளிவாரி (External) பட்டங்களுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?

கல்வி ரீதியாக, பட்டச் சான்றிதழின் மதிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே கொழும்பு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றன. வித்தியாசம் கற்பித்தல் முறையில்தான் உள்ளது: உள்வாரி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகச் சென்று கற்கிறார்கள், ஆனால் வெளிவாரி (BIT) மாணவர்கள் Elite Institute போன்ற அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்கலாம்.

What is the difference between Internal and External Degrees?

Academically, there is no difference in the value of the degree certificate. Both are awarded by the University of Colombo. The main difference is the mode of delivery: Internal students attend the university full-time, while External (BIT) students study at partner institutes like Elite Institute or via self-study. The BIT degree is specifically designed for flexibility, allowing you to work or pursue other studies simultaneously.

BIT பட்டப்படிப்பை முடிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

BIT பட்டப்படிப்பு 3 வருடங்கள் (6 Semesters) கொண்டது. இருப்பினும், இது வெளிவாரிப் பட்டம் என்பதால், உங்கள் வசதிக்கேற்ப முடிக்கலாம். தேவைப்பட்டால் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் பெரும்பாலான மாணவர்கள் 3 வருடங்களில் முடிக்கிறார்கள்.

How long does it take to complete the BIT degree?

The BIT degree is a 3-year program consisting of 6 semesters. However, since it is an external degree, you have the flexibility to complete it at your own pace. You can take a maximum of up to 10 years to complete the degree if needed, but most students complete it within the standard 3-year period.

BIT பட்டப்படிப்பு ஆங்கிலத்திலா அல்லது தமிழிலா நடத்தப்படுகிறது?

BIT பட்டப்படிப்பின் தேர்வுகள் மற்றும் பாடத்திட்டம் ஆங்கிலத்தில் உள்ளது. ஆனால், Elite Institute இல், நாங்கள் இருமொழி ஆதரவை (Bilingual Support) வழங்குகிறோம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கங்கள் அளிக்கப்படுவதால், மாணவர்கள் பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

Is the BIT degree conducted in English or Tamil?

The official medium of instruction and examinations for the BIT degree is English. However, at Elite Institute, we provide bilingual support. Our lecturers explain complex concepts in both Tamil and English to ensure that students from all backgrounds can understand the subject matter thoroughly while improving their English technical vocabulary.

யாழ்ப்பாணத்தில் BIT UCSC விரிவுரைகள் உள்ளனவா?

ஆம்! யாழ்ப்பாணத்தில் உள்ள Elite Institute of Higher Education, BIT UCSC பட்டப்படிப்பிற்கான நேரடி விரிவுரைகளை வழங்குகிறது. ஆன்லைன் மூலமாக மட்டும் கற்பிக்கும் பல நிறுவனங்களைப் போலல்லாமல், நாங்கள் நேரடி வகுப்பறை கற்பித்தல், தமிழ் மற்றும் ஆங்கில வழி வழிகாட்டல் மற்றும் கணினி ஆய்வக வசதிகளை வழங்குகிறோம். அத்துடன், தவறவிட்ட வகுப்புகளுக்காக VLE மூலம் வீடியோ பதிவுகளையும் வழங்குகிறோம்.

Are BIT UCSC lectures available in Jaffna?

Yes! Elite Institute of Higher Education in Jaffna offers comprehensive, direct physical lectures for the BIT UCSC degree. Unlike many institutes that only offer online support, Elite Institute provides face-to-face classroom teaching, Tamil and English medium guidance, and dedicated computer lab facilities. We also provide video recordings of all lectures through our advanced VLE (LMS), ensuring students never miss a lesson. We are the leading institute for BIT classes in Jaffna.

BIT UCSC 2026 இற்கான நுழைவுத் தகுதிகள் என்ன?

BIT 2026 இல் சேர உங்களுக்குத் தேவையானவை:
1. க.பொ.த (உ/த): ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி (2000க்கு முன் எனில் 4 பாடங்கள்).
2. க.பொ.த (சா/த): கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் திறமைச் சித்தி (C).

*உயர்தர தகுதி இல்லையா?* நீங்கள் FIT (Foundation in Information Technology) மூலம் இணையலாம். UCSC நடத்தும் FIT தேர்வில் தேர்ச்சி பெற்றால், உயர்தர முடிவுகளைப் பொருட்படுத்தாமல் BIT பட்டத்திற்குத் தகுதி பெறுவீர்கள்.

What are the entry requirements for BIT UCSC 2026?

To register for the BIT 2026 intake, you need:
1. G.C.E. A/L: 3 passes in one sitting (or 4 passes if before 2000).
2. G.C.E. O/L: Credit (C) passes in Mathematics and English.

*Don't have A/Ls?* You can still join via the FIT (Foundation in Information Technology) route. If you pass the FIT exams conducted by UCSC, you automatically qualify for the BIT degree, regardless of your A/L results.

முழு 3 வருடங்களையும் முடிக்க முடியாவிட்டால் சான்றிதழ் கிடைக்குமா?

ஆம், BIT திட்டத்தில் பல வெளியேறும் வழிகள் (Exit Points) உள்ளன. 1 ஆம் ஆண்டை (Level 1) முடித்தால், தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா (DIT) வழங்கப்படும். 2 ஆம் ஆண்டை (Level 2) முடித்தால், தகவல் தொழில்நுட்பத்தில் உயர் டிப்ளோமா (HDIT) வழங்கப்படும். ஒவ்வொரு வருடமும் நீங்கள் முடிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட தகுதியைப் பெறுவீர்கள்.

If I can't complete the full 3 years, do I get a certificate?

Yes, the BIT program has multiple exit points. If you complete the 1st Year (Level 1) successfully, you are awarded the Diploma in Information Technology (DIT). If you complete the 2nd Year (Level 2), you receive the Higher Diploma in Information Technology (HDIT). This ensures that you receive a recognized qualification for every year you complete.

BIT பட்டப்படிப்பிற்கு மொத்தமாக எவ்வளவு செலவாகும்?

இலங்கையில் குறைந்த செலவில் படிக்கக்கூடிய IT பட்டங்களில் BIT ஒன்றாகும். 3 வருடங்களுக்கான மொத்த முதலீடு சுமார் LKR 200,000 முதல் LKR 250,000 வரை ஆகும். இதில் பல்கலைக்கழகக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் நிறுவன விரிவுரைக் கட்டணம் ஆகியவை அடங்கும்.

How much does the BIT degree cost in total?

The BIT degree is one of the most affordable IT degrees in Sri Lanka. The total investment is approximately LKR 200,000 to LKR 250,000 spread over 3 years. This includes university registration, exam fees, and institute lecture fees. Compared to private university degrees which can cost over LKR 1.5 million, BIT offers the same level of recognition at a fraction of the cost.

பாடநெறிக் கட்டணங்களுக்கு தவணை முறை வசதிகள் உள்ளதா?

ஆம், Elite Institute மாணவர்களின் நிதித் தேவைகளைப் புரிந்துகொண்டுள்ளது. நாங்கள் மாதாந்த தவணை முறை வசதிகளை வழங்குகிறோம். முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த வேண்டியதில்லை. விவரங்களுக்கு எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

Do you offer installment plans for course fees?

Yes, Elite Institute understands the financial needs of students. We offer flexible monthly installment plans for our course fees. You do not need to pay the full amount upfront. Please contact our office or check the 'Course Fees' section on this page for detailed payment schedules.

BIT பட்டம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதா?

நிச்சயமாக. BIT பட்டம் கொழும்பு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது, இது இலங்கையின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகமாகும். இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டது மற்றும் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் முதலாளிகளால் மிகவும் மதிப்பிடப்படுகிறது. BIT முடித்தவர்கள் உலகம் முழுவதும் முதுகலை (MSc) மற்றும் முனைவர் (PhD) படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Is the BIT degree recognized internationally?

Absolutely. The BIT degree is awarded by the University of Colombo, Sri Lanka's oldest and most prestigious university. It is recognized by the University Grants Commission (UGC) and is highly valued by employers locally and globally. BIT graduates are eligible to apply for Masters (MSc) and PhD programs worldwide. Many BIT alumni are currently working as Software Engineers, Tech Leads, and IT Managers in top tech companies in the USA, UK, Australia, and Singapore.

BIT கற்க மடிக்கணினி (Laptop) அவசியமா?

ஒரு தனிப்பட்ட மடிக்கணினி இருப்பது நிரலாக்கம் (Programming) பழக மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், தொடங்குவதற்கு அது கட்டாயமில்லை. Elite Institute இல் செய்முறை அமர்வுகளுக்காக கணினி ஆய்வக வசதிகள் உள்ளன. இருப்பினும், Level 2 மற்றும் 3 க்குச் செல்லும்போது, மடிக்கணினி வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

Do I need a laptop to study BIT?

While having a personal laptop is highly recommended for practicing programming and completing assignments, it is not strictly mandatory to start. Elite Institute provides computer lab facilities for students to practice during practical sessions. However, as you progress to Level 2 and 3, owning a laptop will be very beneficial for your software development projects.

வேலை செய்து கொண்டே BIT படிக்க முடியுமா?

ஆம், இந்தத் திட்டம் நெகிழ்வுத்தன்மைக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிவாரி பட்டப்படிப்பாக இருப்பதால், பல்கலைக்கழகத்திற்குச் செல்வது கட்டாயமில்லை. Elite Institute இல், வேலை செய்வோர் மற்றும் முழுநேர மாணவர்களுக்காக சனி மற்றும் ஞாயிறு வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் உள்ளன.

Can I study for BIT while doing a job?

Yes, the program is specifically designed for this flexibility. As an External Degree, attendance at the university is not compulsory. At Elite Institute, we offer weekend classes and online options specifically to cater to working professionals and full-time students. You can study at your own pace, access recorded lessons via our VLE, and balance your work-life effectively while earning a world-class degree.

Elite Institute Student Portal என்றால் என்ன?

மாணவர் போர்டல் என்பது மாணவர்களுக்கான பிரத்யேக ஆன்லைன் தளமாகும். இதில் வகுப்பு அட்டவணைகள், கட்டண வரலாறுகள், தேர்வு முடிவுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளைப் பார்க்கலாம். இது எங்கள் VLE (LMS) உடன் இணைக்கப்பட்டுள்ளது.

What is the Elite Institute Student Portal?

The Student Portal is our dedicated online platform for students. It allows you to view your class timetables, check payment history, access exam results, and receive important announcements. It is integrated with our VLE (LMS), providing a seamless digital learning experience alongside our physical classes.

BIT முடித்த பிறகு என்ன வேலை வாய்ப்புகள் உள்ளன?

BIT முடித்தவர்களுக்கு IT துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. IT துறையில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் விண்ணப்பித்து இணையமுடியும். தனியார் வேலை வாய்ப்புகளிலும் இணைய முடியும்:
- மென்பொருள் பொறியாளர் (Software Engineer)
- வலை மற்றும் மொபைல் செயலி உருவாக்குநர் (Web & Mobile App Developer)
- பிணைய நிர்வாகி (Network Administrator)
- தரவுத்தள நிர்வாகி (Database Administrator)
- QA பொறியாளர் (QA Engineer)
- UI/UX வடிவமைப்பாளர்

What job opportunities are available after completing BIT?

BIT graduates are in high demand in the IT sector. Career paths include:
- Software Engineer / Developer
- Web & Mobile App Developer
- Network Administrator
- Database Administrator
- QA Engineer
- UI/UX Designer
- IT Project Manager

The curriculum is regularly updated to match industry trends, ensuring you graduate with job-ready skills.

யாழ்ப்பாணத்தில் BIT கற்க Elite Institute ஐ ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

யாழ்ப்பாணத்தில் BIT கற்க Elite Institute சிறந்த தேர்வாக இருப்பதற்கான காரணங்கள்:
- அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கங்கள்.
- நேரடி வகுப்பறை வசதிகள் (Direct Classes).
- தவறவிட்ட வகுப்புகளுக்கு VLE வீடியோ வசதி.
- மாணவர் Portal வசதி.
- பரீட்சையில் சித்திபெறும் வரை இலவசமாகக் கற்கும் உத்தரவாதம் (Study Free Until Pass).

Why choose Elite Institute for BIT in Jaffna?

Elite Institute is the premier choice for BIT in Jaffna because we offer:
- Expert Lecture Panel: Qualified and experienced lecturers.
- Bilingual Support: Explanations in Tamil & English for better understanding.
- Direct Physical Classes: Interaction-based learning in comfortable classrooms.
- VLE Access: 24/7 access to study materials and lecture recordings.
- Student Portal: Easy management of payments and schedules.
- Study Free Until Pass: Our unique guarantee ensures you we support you until you succeed.

🌟 Final Words – BIT UCSC 2026 Intake in Jaffna

The BIT degree from UCSC is a trusted pathway for aspiring IT professionals. Choosing an institute that provides direct lectures, Tamil-medium guidance, and video-recorded classes is essential for exam success.

Elite Institute of Higher Education combines all these features while strictly following the UCSC syllabus, offering full support for BIT UCSC 2026 intake students in Jaffna. Start your journey toward a successful IT career in Sri Lanka today!

Ready to Start Your Journey?

Join hundreds of successful students who have transformed their careers with BIT - University of Colombo.

Enroll Now BIT Pre-Semester 2026

Have questions? Contact us:

+94 74 389 389 9 info@eliteinstitute.edu.lk